யாழ்மொழிபதிப்பகம்

2024 முதல் · தூத்துக்குடி, தமிழ்நாடு

மௌன மொழிகள் நூல்களாக

தமிழ் இலக்கியப் படைப்புகளை நூல்களாக வெளியிட்டு, எழுத்தாளர்களையும் வாசகர்களையும் பாலமாக இணைக்கும் பதிப்பகம்.

யாழின் நரம்புகளை மீட்டுங்கள்

புதிய வெளியீடுகள்

யாழ்மொழி நூல்கள்

அனைத்து நூல்கள்

24 மே 2026 · ராஜ் ஹோட்டல், தூத்துக்குடி

நூல் வெளியீடு மற்றும் எழுத்தாளர்கள் சந்திப்பு

மேலும் புகைப்படங்கள்

யாழ்மொழி பதிப்பகத்தின் சார்பில் தூத்துக்குடியில் நடைபெற்ற விழாவில் 13 நூல்கள் வெளியிடப்பட்டன.

யாழ்மொழி நூல் வெளியீட்டு அரங்கில் எழுத்தாளர்களும் விருந்தினர்களும்
புதிதாக வெளியிடப்பட்ட நூல்களுடன் மேடையில் எழுத்தாளர்கள்
யாழ்மொழி பின்னணியுடன் மேடையும் வெளியிடப்பட்ட நூல்களும்
யாழதிகாரம் நூலுடன் ஆறு விருந்தினர்கள்
புதிய நூல்களுடன் எழுத்தாளர்கள்

நாங்கள் யார்?

யாழ்மொழி பற்றி...!

வாசிப்பின் மீதும் எழுத்தின் மீதும் கொண்ட ஆழமான பற்றினால், 14 ஏப்ரல் 2024 அன்று யாழ்மொழி பதிப்பகம் தொடங்கப்பட்டது.

புதிய எழுத்தாளர்களின் படைப்புகளுக்கு உரிய அங்கீகாரத்தையும், அவர்களின் எழுத்துகள் வாசகர்களைச் சென்றடைவதற்கான வாய்ப்புகளையும் உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் எங்களது பயணம் தொடங்கியது.

செந்தமிழினி ந.பா. மேஹவர்ஷினிநிறுவனர் மற்றும் பதிப்பாசிரியர்

எங்களைப் பற்றி மேலும்

எழுத்தாளர்களுக்கு

உங்கள் எழுத்து, ஒரு நூலாக

உங்கள் படைப்பை நூலாக்க யாழ்மொழி என்றும் துணை நிற்கும்.

எங்களிடம் பேசுங்கள்
  1. 01கவிதை, சிறுகதை, நாவல், கட்டுரை உள்ளிட்ட பல்வேறு இலக்கிய நூல்களை வெளியிடுதல்
  2. 02நூல்களுக்கான அட்டைப்படம் மற்றும் உள் வடிவமைப்புப் பணிகள்
  3. 03ISBN தொடர்பான பதிப்புப் பணிகள்
  4. 04நூல் அச்சிடுதல் மற்றும் வெளியீட்டு ஏற்பாடுகள்

தொடர்புக்கு

தொடர்பு கொள்ளுங்கள்