அனுப்புதல் கொள்கை
அனுப்பும் கட்டணம்: தமிழ்நாட்டிற்குள் ₹60. தமிழ்நாட்டிற்கு வெளியே இடம் மற்றும் பார்சலின் எடையைப் பொறுத்தும், வெளிநாடுகளுக்கு நாட்டைப் பொறுத்தும் கட்டணம் மாறும்.
பணம் உறுதியான பிறகு ஆர்டர் அனுப்பப்படும். தமிழ்நாட்டிற்கு வெளியே / வெளிநாடு ஆர்டர்களுக்கான கட்டணத்தை நாங்கள் உறுதிப்படுத்தி, அதன் பிறகே பணம் செலுத்தச் சொல்வோம். டெலிவரி நேரம் மற்றும் கூரியர் விவரங்கள் இந்தத் தளத்தில் உள்ள தொலைபேசி / வாட்ஸ்அப் எண்ணில் உறுதிப்படுத்தப்படும்.
பார்சலைப் பெறும்போது சரிபார்க்கவும். நூல் சேதமடைந்திருந்தாலோ தவறாக வந்திருந்தாலோ உடனே எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.
அனுப்பும் கட்டணம்: ₹60