யாழ்மொழிபதிப்பகம்

எழுத்தாளர்களுக்கு

உங்கள் கனவுக்கு ஒரு நூல் வடிவம்

எழுதும் ஒவ்வொருவரின் கனவுக்கும் ஒரு நூல் வடிவம் கிடைக்க வேண்டும் என்பதே எங்களின் நோக்கம்.

  • கவிதை
  • சிறுகதை
  • நாவல்
  • கட்டுரை
எழுத்து மேசையில் பேனா, காகிதம் மற்றும் நூல் ISBN வடிவமைப்பு

படம்: AI மூலம் உருவாக்கிய அலங்காரப் படம்

எளிய வழி

கையெழுத்துப் பிரதியிலிருந்து நூல் வரை

  1. 1

    உங்கள் எழுத்தைப் பற்றிச் சொல்லுங்கள்

    செய்தி அனுப்புங்கள் அல்லது அழையுங்கள்; உங்கள் படைப்பைப் பற்றிப் பேசுவோம்.

  2. 2

    அட்டை மற்றும் உள் வடிவமைப்பு

    நூலுக்கான அட்டைப்படம் மற்றும் உள் வடிவமைப்புப் பணிகள்.

  3. 3

    ISBN மற்றும் பதிப்புப் பணிகள்

    ISBN தொடர்பான பதிப்புப் பணிகள்.

  4. 4

    அச்சு மற்றும் வெளியீடு

    நூல் அச்சிடுதல் மற்றும் வெளியீட்டு ஏற்பாடுகள்.

நூல் வெளியீடு மற்றும் எழுத்தாளர்கள் சந்திப்பு

நூல் வெளியீடு

ஒரே விழாவில் 13 நூல்கள்

24 மே 2026 அன்று தூத்துக்குடியில் நடந்த நூல் வெளியீடு மற்றும் எழுத்தாளர்கள் சந்திப்பில் யாழ்மொழி 13 நூல்களை வெளியிட்டது.

மேலும் புகைப்படங்கள்

உங்கள் நூலைப் பற்றிச் சொல்லுங்கள்

நேரடியாகப் பேச விரும்புகிறீர்களா? எந்த நேரத்திலும் தொடர்பு கொள்ளலாம்.

WhatsApp+91 82204 84495 அழைக்க+91 82204 84495 மின்னஞ்சல்yaazhmozhipathippagam2436@gmail.com